மெய்ம்மை
meimmai
உண்மை ; இயற்கையான தன்மை ; சத்து ; பொருண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மை. மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்கு (திருவாச. 9, 20). 1. Truth, reality; பட்டாங்கான இயல்பு. (தொல்.எழுத்.156) 2. Natural state; பொருண்மை. மெய்ம்மையானு மவ்விரண்டாகும் (தொல்.சொல்.427). 4. Signification; சத்து. மெய்ம்மையொடு சித்தாகும் (வேதா. சூ. 31). 3. (Phil.) Existence;
Tamil Lexicon
meymmai
n. id.
1. Truth, reality;
உண்மை. மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்கு (திருவாச. 9, 20).
2. Natural state;
பட்டாங்கான இயல்பு. (தொல்.எழுத்.156)
3. (Phil.) Existence;
சத்து. மெய்ம்மையொடு சித்தாகும் (வேதா. சூ. 31).
4. Signification;
பொருண்மை. மெய்ம்மையானு மவ்விரண்டாகும் (தொல்.சொல்.427).
DSAL