Tamil Dictionary 🔍

மெய்ந்நூல்

meindhnool


உண்மை உணர்த்தும் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மை யுணர்த்தும் நூல் பொய்ந்நூலை மெய்ந்நூ லென்றென் றோதி (திவ்.பெரியதி, 2, 5, 2). Sacred writings, as teaching the truth;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' மின்னூல்.] An cient writings, ''commonly divine.''

Miron Winslow


mey-n-nūl
n. id.+.
Sacred writings, as teaching the truth;
உண்மை யுணர்த்தும் நூல் பொய்ந்நூலை மெய்ந்நூ லென்றென் றோதி (திவ்.பெரியதி, 2, 5, 2).

DSAL


மெய்ந்நூல் - ஒப்புமை - Similar