மெய்ந்நிலை
meindhnilai
உண்மைத்தன்மை ; அபிநயவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மைத்தனமை. 1. Reality; சிறு விரலும் அணிவிரலும் நடுவிரலும் கட்டுவிரலும் ஒன்றன்மீது ஒன்றுபடாமல் விட்டுநிமிரச் சுட்டு விரன்மேற் பெருவிரல் சேரவைப்பதாகிய இணையா வினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 2. (Nāṭya.) A gesture with one hand in which the four fingers are pread out and the thumb is joined to the forefinger, one of iṇaityā-viṉai-k-kai, q.v.;
Tamil Lexicon
mey-n-niali
n. id.+.
1. Reality;
உண்மைத்தனமை.
2. (Nāṭya.) A gesture with one hand in which the four fingers are pread out and the thumb is joined to the forefinger, one of iṇaityā-viṉai-k-kai, q.v.;
சிறு விரலும் அணிவிரலும் நடுவிரலும் கட்டுவிரலும் ஒன்றன்மீது ஒன்றுபடாமல் விட்டுநிமிரச் சுட்டு விரன்மேற் பெருவிரல் சேரவைப்பதாகிய இணையா வினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)
DSAL