மெய்த்தகை
meithakai
புனையாத இயற்கையழகு ; உண்மைக் கற்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புனையாத இயற்கையழகு. மெய்த்தகை மாது (திருக்கோ, 231, கொளு). 1. Natural, unadorned beauty; உண்மைக்கற்பு. (திருக்கோ.231, கொளு, உரை.) 2. True chastity;
Tamil Lexicon
mey-t-takai
n. மெய்+.
1. Natural, unadorned beauty;
புனையாத இயற்கையழகு. மெய்த்தகை மாது (திருக்கோ, 231, கொளு).
2. True chastity;
உண்மைக்கற்பு. (திருக்கோ.231, கொளு, உரை.)
DSAL