மறைவிடம்
maraividam
வெளியிலிருந்து காணவியலாத இடம் ; கழிவிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கக்கூசு. Loc. 3. Privy; வெளியிலிருந்து காண இயலாத இடம். 2. Place hidden from view; ஒளிப்பிடம். 1. Hiding or lurking place;
Tamil Lexicon
, ''s.'' A hiding or lurking place.
Miron Winslow
maṟaiviṭam
n. மறைவு+ இடம்.
1. Hiding or lurking place;
ஒளிப்பிடம்.
2. Place hidden from view;
வெளியிலிருந்து காண இயலாத இடம்.
3. Privy;
கக்கூசு. Loc.
DSAL