Tamil Dictionary 🔍

மூவாமருந்து

moovaamarundhu


அமிழ்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமிர்தம். மூவாமருந்தின் முன்னர்த் தோன்றலின் (சிலப். 2, 46). Nectar, as preventing old age;

Tamil Lexicon


, ''s.'' A preservative. ''(p.)''

Miron Winslow


mūvā-maruntu
n. மூ-+ஆ neg.+.
Nectar, as preventing old age;
அமிர்தம். மூவாமருந்தின் முன்னர்த் தோன்றலின் (சிலப். 2, 46).

DSAL


மூவாமருந்து - ஒப்புமை - Similar