Tamil Dictionary 🔍

காரமருந்து

kaaramarundhu


மகப்பெற்ற பெண்களுக்குக் கொடுக்குங் காயமருந்து ; தோலை எரித்துத் தின்னும் மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோலை எரித்துத்தின்னும் மருந்து. (கால். வி.) 2. Caustic ; பிரசவித்த பெண்களுக்குக் கொடுகுகங்காயமருந்து. 1. A medicinal preparation of vegetable stimulants given to women after child-birth;

Tamil Lexicon


kāra-maruntu
n. id. +.
1. A medicinal preparation of vegetable stimulants given to women after child-birth;
பிரசவித்த பெண்களுக்குக் கொடுகுகங்காயமருந்து.

2. Caustic ;
தோலை எரித்துத்தின்னும் மருந்து. (கால். வி.)

DSAL


காரமருந்து - ஒப்புமை - Similar