மாற்றுமருந்து
maatrrumarundhu
கொடிய மருந்து விஷம் முதலியவற்றின் தோஷத்தை நீக்கக் கொடுக்கும் மருந்து. (W.) Antidote; medicine given to nullify the injurious effect of another medicine;
Tamil Lexicon
, ''s.'' An antidote, or me dicine given to repel poison or subdue another medicine.
Miron Winslow
māṟṟu-maruntu
n. மாற்று+.
Antidote; medicine given to nullify the injurious effect of another medicine;
கொடிய மருந்து விஷம் முதலியவற்றின் தோஷத்தை நீக்கக் கொடுக்கும் மருந்து. (W.)
DSAL