வாய்மருந்து
vaaimarundhu
விஷந்தீண்டப்பட்டோரின் வாயில் விஷ மருந்தாக மருத்துவர் உமிழும் வாயெச்சில். (திவ். நாய்ச். 13, 5, அரும். பக். 313.) Spittle spit by the doctor into the mouth of a snake-bitten patient, as an antidote or poison;
Tamil Lexicon
vāy-maruntu
n. id.+.
Spittle spit by the doctor into the mouth of a snake-bitten patient, as an antidote or poison;
விஷந்தீண்டப்பட்டோரின் வாயில் விஷ மருந்தாக மருத்துவர் உமிழும் வாயெச்சில். (திவ். நாய்ச். 13, 5, அரும். பக். 313.)
DSAL