Tamil Dictionary 🔍

காயமருந்து

kaayamarundhu


மகப்பெற்றவளுக்குக் கொடுக்கும் காரமருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவுயிர்த்தவட்குக் கொடுக்குங் காரமருந்து. A medicinal preparation of vegetable stimulants given to a lying-in-woman ;

Tamil Lexicon


kāya-maruntu
n. காயம்1 +.
A medicinal preparation of vegetable stimulants given to a lying-in-woman ;
கருவுயிர்த்தவட்குக் கொடுக்குங் காரமருந்து.

DSAL


காயமருந்து - ஒப்புமை - Similar