Tamil Dictionary 🔍

மணியுயிர்

maniyuyir


வீடுபேறடைந்த உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்திபெற்ற ஆன்மா. மணியுயிர் பொன்னுயிர் (சீவக. 3111). Liberated soul;

Tamil Lexicon


maṇi-y-uyir
n. id.+. (Jaina.)
Liberated soul;
முத்திபெற்ற ஆன்மா. மணியுயிர் பொன்னுயிர் (சீவக. 3111).

DSAL


மணியுயிர் - ஒப்புமை - Similar