Tamil Dictionary 🔍

மாழ்குதல்

maalkuthal


மயங்குதல் ; கெடுதல் ; சோம்புதல் ; கலத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயங்குதல். குழறி மாழ்கி (கம்பரா. மாரீசன்வதை. 237). 1. To be bewildered; to be fascinated; கலத்தல். (W.) 4. To mingle; to hold intercourse;

Tamil Lexicon


māḻku-
5. v. intr. cf. மாழா-. [O. K. maḻgu.]
1. To be bewildered; to be fascinated;
மயங்குதல். குழறி மாழ்கி (கம்பரா. மாரீசன்வதை. 237).

2. To be spoiled or lost;
கெடுதல். ஒஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்விளை (குறள், 653).

3. To grow lazy;
சோம்புதல். (திவா.)

4. To mingle; to hold intercourse;
கலத்தல். (W.)

DSAL


மாழ்குதல் - ஒப்புமை - Similar