Tamil Dictionary 🔍

மூப்பன்

mooppan


ஒருசார் சாதியாரின் தலைமைக்காரன் ; சில சாதியாரின் பட்டப்பெயர் ; முதியோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலைவாணியர் முதலிய சிலசாதிகளின் பட்டப்பெயர். வருஞ்சனிக்கு மூப்பராம் (சினேந். 141). (E.T.V, 118.) 2. Title of Ilaivāṇiyar and other castes; ஒருசார்சாதிகளின் தலைமைக்காரன். 1. Headman, in some castes;

Tamil Lexicon


, ''s.'' A head man of the low castes. 2. An elder, a president, தலைவன்.

Miron Winslow


mūppaṉ
n. id.
1. Headman, in some castes;
ஒருசார்சாதிகளின் தலைமைக்காரன்.

2. Title of Ilaivāṇiyar and other castes;
இலைவாணியர் முதலிய சிலசாதிகளின் பட்டப்பெயர். வருஞ்சனிக்கு மூப்பராம் (சினேந். 141). (E.T.V, 118.)

DSAL


மூப்பன் - ஒப்புமை - Similar