மடப்பளி
madappali
காண்க : மடைப்பள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மடைப்பள்ளி (J.) (W.)
Tamil Lexicon
s. a caste, ஓர்சாதி; 2. a cook-house.
J.P. Fabricius Dictionary
ஒருசாதி, சமயல்வீடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [mṭppḷi] ''s. [prov.]'' A caste, ''limited to North Ceylon,'' ஓர்சாதி; [''ex'' மடப்பம் ''et'' அளி, to protect.] 2. [''for'' மடைப்பளி.] A cook house.
Miron Winslow
maṭa-p-paḷi
n.
See மடைப்பள்ளி (J.) (W.)
.
DSAL