Tamil Dictionary 🔍

மூப்தி

moopthi


முற்காலத்தில் முகம்மதிய நியாயாதிபதிக்குச் சட்டத்தைத் தெரிவித்துதவிய ஓர் உத்தியோகஸ்தன். (W.) Muhammadan law officer who, in ancient days, expounded the law and supplied the Qāzi with precedents in difficult cases;

Tamil Lexicon


முப்தி, s. (Ar.) a Mohammedan law officer, a mufti.

J.P. Fabricius Dictionary


[mūpti ] --முப்தி, ''s. [Arab.]'' A Moham medan law officer, ''a mufti.''

Miron Winslow


mūpti
n. U. muftī.
Muhammadan law officer who, in ancient days, expounded the law and supplied the Qāzi with precedents in difficult cases;
முற்காலத்தில் முகம்மதிய நியாயாதிபதிக்குச் சட்டத்தைத் தெரிவித்துதவிய ஓர் உத்தியோகஸ்தன். (W.)

DSAL


மூப்தி - ஒப்புமை - Similar