Tamil Dictionary 🔍

மூப்பர்

mooppar


பெரியோர் ; கிறித்தவமதத் தலைவருள் ஒருவகையார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோர். மூப்பரை யிகழ்ந்தே மாகில் (அரிச். பு. நகர்நீ. 151). 1. Elders in age; superiors; கிறிஸ்தவமதத்தலைவருள் ஒருவகையார். (W.) 2. Deacons;

Tamil Lexicon


, ''s. [pl.]'' Elders in age, or dignity. 2. ''[Chris. usage.]'' Deacons, ''commonly'' சபைமூப்பர்.

Miron Winslow


mūppar
n. மூப்பு.
1. Elders in age; superiors;
பெரியோர். மூப்பரை யிகழ்ந்தே மாகில் (அரிச். பு. நகர்நீ. 151).

2. Deacons;
கிறிஸ்தவமதத்தலைவருள் ஒருவகையார். (W.)

DSAL


மூப்பர் - ஒப்புமை - Similar