சூப்பி
sooppi
குழந்தைகளை வாயில் சுவைத்தற்கேற்ப முலைக்காம்புபோல் அமைந்த குமிழ்க்கருவி ; ஒரு சிற்றுண்டிவகை ; திரிந்து வாங்கித்தின்பவன் ; ஆண்குறியின் நுனித்தோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகள் வாயில் வைத்துச் சுவைத்தற்கு முலைக்காம்புபோல் அமைந்த குமிழ்க்கருவி. 1. Artificial nipple for a child to suck; இரந்துண்ணி. (J.) 3. One who sponges on others; ஆண்குறியின் நுனித்தோல். (w.) Prepuce, foreskin; குழந்தைகள் உண்ணும் சிற்றுண்டிவகை 2. A sweetmeat in the form of a stick chewed by children;
Tamil Lexicon
s. (Hind.) the prepuce or foreskin, ஆண்குறியின் நுனித்தோல் (Moh. us. vulg.) சூப்பிக்கல்யாணம், circumcision ceremony.
J.P. Fabricius Dictionary
, [cūppi] ''s. (Hind.)'' The prepuce of fore skin, நுனித்தோல்--''a low expression.'' 2. See சூப்பு, ''v.''
Miron Winslow
cūppi,
n. id.
1. Artificial nipple for a child to suck;
குழந்தைகள் வாயில் வைத்துச் சுவைத்தற்கு முலைக்காம்புபோல் அமைந்த குமிழ்க்கருவி.
2. A sweetmeat in the form of a stick chewed by children;
குழந்தைகள் உண்ணும் சிற்றுண்டிவகை
3. One who sponges on others;
இரந்துண்ணி. (J.)
cūppi,
n. cf. U. supāri.
Prepuce, foreskin;
ஆண்குறியின் நுனித்தோல். (w.)
DSAL