மூத்தோன்
moothon
முதியவன் ; தமையன் ; விநாயகன் ; நாற்பத்தெட்டு வயதுக்குமேல் அறுபத்து நான்கு வயதுக்குட்பட்ட மனிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அண்ணன். (பிங்.) 2. Elder brother; விநாயகன். (பிங்.) 3. Gaṇēša, as the eldest of šiva`s sons; 48 வயதுக்கு மேல் 64 வயதுக்குட்பட்ட மனிதன். (W.) 4. Man between 48 and 64 years age; முதியவன். 1. Aged person; elderly man; senior;
Tamil Lexicon
, An elderly man, from 48 to 64. See பருவம். 2. An elder brother, அண்ணன். 3. The elder son of Siva, விநா யகன். 4. A senior.
Miron Winslow
mūttōṉ
n. id.
1. Aged person; elderly man; senior;
முதியவன்.
2. Elder brother;
அண்ணன். (பிங்.)
3. Gaṇēša, as the eldest of šiva`s sons;
விநாயகன். (பிங்.)
4. Man between 48 and 64 years age;
48 வயதுக்கு மேல் 64 வயதுக்குட்பட்ட மனிதன். (W.)
DSAL