Tamil Dictionary 🔍

மூத்தவன்

moothavan


ஆண்டில் முதிர்ந்தவன் ; தமையன் ; மேலோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயதிற்பெரியவன். 1. One who is senior in age; தமையன். மூத்தவற் கரசுவேண்டி முன்பு தூதெழுந்தருளி (திவ். பெரியதி. 4,6,7). 2. Elder brother; மேலோன். (W.) 3. Superior;

Tamil Lexicon


மூத்தோர், s. see under மூ.

J.P. Fabricius Dictionary


, [''fem.'' மூத்தவள்.] One who is older than others; a superior.

Miron Winslow


mūttavaṉ
n. id.
1. One who is senior in age;
வயதிற்பெரியவன்.

2. Elder brother;
தமையன். மூத்தவற் கரசுவேண்டி முன்பு தூதெழுந்தருளி (திவ். பெரியதி. 4,6,7).

3. Superior;
மேலோன். (W.)

DSAL


மூத்தவன் - ஒப்புமை - Similar