Tamil Dictionary 🔍

முத்தன்

muthan


வீடுபேறடைந்தோன் ; இயல்பாகவே தளைகளிலிருந்து நீங்கியவனான சிவபிரான் ; திருமால் ; அருகன் ; வயிரவன் ; பிரியன் ; மூடன் ; புத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். (W.) 3. Viṣṇu; வைரவன். (பிங்.) 4. Bhairava; அருகன். (பிங்.) 5. Arhat; புத்தன். (பிங்.) 6. The Buddha; முத்திபெற்றவன். முத்தனாய்ப் பிரகாசனாமே (சி. சி. 4, 19). 1. One who has attained salvation; Jivan-mukta; [இயவ்பாகவே பாசங்களின் நீங்கியவன்]சிவபிரான். அத்தன் முத்தன் (திருக்கோ. 358). 2. šiva, as being by nature free from bonds; பிரியன். (பாரத. சூது. 14.) 1. One who gives pleasure, as a child ; மூடன். (சது. Mss.) 2. Fool;

Tamil Lexicon


, ''s.'' One liberated or emancipa ted from evil, an epithet of Vishnu, Siva, and Argha.

Miron Winslow


muttaṉ
n. mukta.
1. One who has attained salvation; Jivan-mukta;
முத்திபெற்றவன். முத்தனாய்ப் பிரகாசனாமே (சி. சி. 4, 19).

2. šiva, as being by nature free from bonds;
[இயவ்பாகவே பாசங்களின் நீங்கியவன்]சிவபிரான். அத்தன் முத்தன் (திருக்கோ. 358).

3. Viṣṇu;
திருமால். (W.)

4. Bhairava;
வைரவன். (பிங்.)

5. Arhat;
அருகன். (பிங்.)

6. The Buddha;
புத்தன். (பிங்.)

muttaṉ
n. mugdha.
1. One who gives pleasure, as a child ;
பிரியன். (பாரத. சூது. 14.)

2. Fool;
மூடன். (சது. Mss.)

DSAL


முத்தன் - ஒப்புமை - Similar