மூத்தோர்
moothor
முதியவர் ; பண்டிதர் ; அமைச்சர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதியவர். விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை (ஆசாரக்.22). 1. Aged persons; elders; மந்திரிமார். (திவா.) 3. Ministers; பண்டிதர். (திவா.) 2. Learned persons;
Tamil Lexicon
, ''appel. n. [pl.]'' Old men, elders; honorable and eminent persons. மூத்தோர்சொல்வார்த்தையமிர்தம். The advice given by seniors is nectar. ''(Avv.)''
Miron Winslow
mūttōr
n. மூ-.
1. Aged persons; elders;
முதியவர். விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை (ஆசாரக்.22).
2. Learned persons;
பண்டிதர். (திவா.)
3. Ministers;
மந்திரிமார். (திவா.)
DSAL