மூதிரை
moothirai
திருவாதிரை நாள் ; சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவாதிரைநாள். (பிங்.) 1. The sixth nakṣatra; சிவபிரான். (சூடா.) 2. šiva;
Tamil Lexicon
, [mūtirai] ''s.'' The sixth lunar mansion, as திருவாதிரை. (சது.)
Miron Winslow
mūtirai
n. prob. ஆதிரை.
1. The sixth nakṣatra;
திருவாதிரைநாள். (பிங்.)
2. šiva;
சிவபிரான். (சூடா.)
DSAL