Tamil Dictionary 🔍

மூதாதை

moothaathai


பாட்டன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டன். மூதாதை மாதாளும் பாகத்தெந்தை (திருவாச 5,30). Grandfather;

Tamil Lexicon


பாட்டன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A grand-father, பாட்டன்.

Miron Winslow


mūtātai
n. முது-மை+தாதை.
Grandfather;
பாட்டன். மூதாதை மாதாளும் பாகத்தெந்தை (திருவாச 5,30).

DSAL


மூதாதை - ஒப்புமை - Similar