மந்துரை
mandhurai
குதிரைப்பந்தி ; குதிரைச்சாலை ; தொழுவம் ; படுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படுக்கை. (யாழ். அக.) 4. Bed; தொழுவம். (யாழ். அக.) 3. Manger; குதிரைச்சாலை. மந்துரை தன்னுட் கட்ட (திருவாலவா. 29, 16). 2. Horse-stable; குதிரைப்பந்தி. வாசி மந்துரைக்குத் தலைவராய் (பாரத. நாடுக. 23). 1. Row of horses;
Tamil Lexicon
manturai
n. mandurā.
1. Row of horses;
குதிரைப்பந்தி. வாசி மந்துரைக்குத் தலைவராய் (பாரத. நாடுக. 23).
2. Horse-stable;
குதிரைச்சாலை. மந்துரை தன்னுட் கட்ட (திருவாலவா. 29, 16).
3. Manger;
தொழுவம். (யாழ். அக.)
4. Bed;
படுக்கை. (யாழ். அக.)
DSAL