Tamil Dictionary 🔍

மூதுணர்வு

moothunarvu


முதிர்ந்த அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிர்ந்த அறிவு. மூதுணர்வின் மிக்கான் மதிவீடணன் (கம்பரா.அதிகாயன்.87). Ripe knowledge or wisdom;

Tamil Lexicon


பேரறிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Ripe understanding.

Miron Winslow


mūtuṇarvu
n. id.
Ripe knowledge or wisdom;
முதிர்ந்த அறிவு. மூதுணர்வின் மிக்கான் மதிவீடணன் (கம்பரா.அதிகாயன்.87).

DSAL


மூதுணர்வு - ஒப்புமை - Similar