மீதாட்சி
meethaatsi
நிலம் முதலியவற்றில் மேலாணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மீயாட்சி. காராண்மை மீதாட்சி உள்ளடங்க. (T. A. S. i, 6, 14)
Tamil Lexicon
mītāṭci
n. மீது+.
See மீயாட்சி. காராண்மை மீதாட்சி உள்ளடங்க. (T. A. S. i, 6, 14)
.
DSAL