Tamil Dictionary 🔍

மாட்டடி

maattati


மாட்டின் அடிவைப்பு ; கடுமையான அடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டின் அடிவைப்பு. (W.) Step or track of cattle; கடுமையான அடி. (W.) Severe blow, as in beating an ox;

Tamil Lexicon


குருட்டடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The step, or footstep, of a cow or bull. 2. A severe blow, as though beating an ox.

Miron Winslow


māṭṭaṭi
n. மாடு1+அடி3.
Step or track of cattle;
மாட்டின் அடிவைப்பு. (W.)

māṭṭaṭi
n. id.+ அடி2.
Severe blow, as in beating an ox;
கடுமையான அடி. (W.)

DSAL


மாட்டடி - ஒப்புமை - Similar