Tamil Dictionary 🔍

மூடகருப்பம்

moodakaruppam


கருப்பத்திலிறந்த பிள்ளை ; பேறுகாலத்திற் குழந்தை எளிதில் வெளியேறாமற் செய்யும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்பத்திலிறந்த சிசு. (யாழ். அக.) Still-born child; பிரசவகாலத்திற் சிசுவை எளிதில் வெளியேறாமற் செய்யும் நோய்வகை (சீவரட். 208) 2. A disease in which a pregnant woman is not easily delivered of her child;

Tamil Lexicon


, ''s.'' A bad presentation of a child at birth, கஷ்டப்பிரசவம்.

Miron Winslow


mūṭa-karuppam
n. mūdha-garbha.
Still-born child;
கருப்பத்திலிறந்த சிசு. (யாழ். அக.)

2. A disease in which a pregnant woman is not easily delivered of her child;
பிரசவகாலத்திற் சிசுவை எளிதில் வெளியேறாமற் செய்யும் நோய்வகை (சீவரட். 208)

DSAL


மூடகருப்பம் - ஒப்புமை - Similar