Tamil Dictionary 🔍

கருப்பூரம்

karuppooram


பொன் ; ஒரு மணச்சரக்கு ; பொன்னரிதாரம் ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கர்ப்பூரம். தொகுகருப்பூரமுஞ் சுமந்துடன் வந்த (சிலப். 14, 109).

Tamil Lexicon


s. camphor, see கர்ப்பூரம்.

J.P. Fabricius Dictionary


karuppūram
n. karpūra.
See கர்ப்பூரம். தொகுகருப்பூரமுஞ் சுமந்துடன் வந்த (சிலப். 14, 109).
.

DSAL


கருப்பூரம் - ஒப்புமை - Similar