Tamil Dictionary 🔍

குப்பம்

kuppam


ஊர் ; காடு ; செம்படவர் வாழும் சிற்றூர் ; கூட்டம் ; குவியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவியம். Tinn. 2. Heap; கூட்டம். குப்பமந்திரங்களெல்லாம் (குற்றா. தல. கவுற்சன. 8). 1. Multitude; அச்சிதேசத்து நாணயம். (W.) 4. A coin from Acheen; செம்படவர் முதலியோர் வாழுஞ் சிற்றூர். 2. Small village of fishermen and other low caste people; திடர். (யாழ். அக.) Mound, raised earth; காடு. (பிங்.) 3. cf. Mhr. kumpa. Jungle; ஊர் (திவா.) 1. Village;

Tamil Lexicon


s. a small village of fisherman and other low people, கும்பம்; 2. mul titude, கூட்டம்; 3. a heap, குவியல். குப்பக்காடு, a village of many huts. குப்பக்காட்டான், a countryman; a rustic. குப்பங்குடியேற்ற, to establish such a village.

J.P. Fabricius Dictionary


ஊர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuppm] ''s.'' [''a change of'' கும்பம்.] A village of small houses and huts--as of fishermen, &c., கிராமம். 2. ''(Rott.)'' A kind of coin from Acheen, அச்சிநாணயம்.

Miron Winslow


kuppam,
n. T. kuppamu.
1. Village;
ஊர் (திவா.)

2. Small village of fishermen and other low caste people;
செம்படவர் முதலியோர் வாழுஞ் சிற்றூர்.

3. cf. Mhr. kumpa. Jungle;
காடு. (பிங்.)

4. A coin from Acheen;
அச்சிதேசத்து நாணயம். (W.)

kuppam,
n. cf. gumpha. [T. kuppa, K. kuppe.]
1. Multitude;
கூட்டம். குப்பமந்திரங்களெல்லாம் (குற்றா. தல. கவுற்சன. 8).

2. Heap;
குவியம். Tinn.

kuppam
n. perh. gumpha.
Mound, raised earth;
திடர். (யாழ். அக.)

DSAL


குப்பம் - ஒப்புமை - Similar