Tamil Dictionary 🔍

முப்பழம்

muppalam


முக்கனிகளாகிய மாம்பழம் , பலாப்பழம் , வாழைப்பழம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See முக்கனி. (சிலப். 6, 76, உரை.) (சூடா.) 1. The three fruits. See திரிபலை. முப்பழ நீர்ப்பளிங்களை (சீவக. 2356). 2. The three myrobalans.

Tamil Lexicon


, ''s.'' The three chief kinds of fruit, வாழை, plantain; வருக்கை, jack, and மா, mango. முப்பழமும்சோறும்போடுகிறது. Serving up rice and the best fruits; i. e. treating hospitably. ''(c.)''

Miron Winslow


mu-p-paḻam
n. மூன்று+.
1. The three fruits.
See முக்கனி. (சிலப். 6, 76, உரை.) (சூடா.)

2. The three myrobalans.
See திரிபலை. முப்பழ நீர்ப்பளிங்களை (சீவக. 2356).

DSAL


முப்பழம் - ஒப்புமை - Similar