Tamil Dictionary 🔍

மூடுகுப்பாயம்

moodukuppaayam


மேற்போர்வை ; நீண்ட அங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்ட அங்கி. (J.) 1. Mantle; long coat; மேற்போர்வை. (யாழ். அக.) 2. Overcoat;

Tamil Lexicon


மேற்போர்வை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A mantle or long coat.

Miron Winslow


mūṭu-kuppāyam
n. மூடு-+.
1. Mantle; long coat;
நீண்ட அங்கி. (J.)

2. Overcoat;
மேற்போர்வை. (யாழ். அக.)

DSAL


மூடுகுப்பாயம் - ஒப்புமை - Similar