Tamil Dictionary 🔍

கருப்பம்

karuppam


கருக்கொண்டிருத்தல் , உட்பொருளாகக் கொண்டது ; சினை ; கருப்பை ; அரண்மனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்பொருளாகக்கொண்டது. (சிலப். 17, 442.) That which is suggestive, prognosticative;

Tamil Lexicon


s. see கர்ப்பம்.

J.P. Fabricius Dictionary


சினை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kruppm] ''s.'' See கர்ப்பம்.

Miron Winslow


karuppam
n. garbha.
That which is suggestive, prognosticative;
உட்பொருளாகக்கொண்டது. (சிலப். 17, 442.)

DSAL


கருப்பம் - ஒப்புமை - Similar