Tamil Dictionary 🔍

மூஞ்சை

moonjai


கோணிய முகம் ; நீண்ட முகம் ; நீண்ட மூக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்ட மூக்கு. (யாழ். அக.) 3. Longish nose; கோணிய முகம். 1. Pouting, sullen countenance; நீண்ட முகம். (யாழ். அக.) 2. Longish face;

Tamil Lexicon


s. (vulg.) a pouting countenance. மூஞ்சையன், a sulky fellow.

J.P. Fabricius Dictionary


, [mūñcai] ''s. [vul.]'' A pouting, sullen countenance, கோணியமுகம்.

Miron Winslow


mūnjcai-
n. மூஞ்சி.
1. Pouting, sullen countenance;
கோணிய முகம்.

2. Longish face;
நீண்ட முகம். (யாழ். அக.)

3. Longish nose;
நீண்ட மூக்கு. (யாழ். அக.)

DSAL


மூஞ்சை - ஒப்புமை - Similar