மசகுதல்
masakuthal
சுணங்கிநிற்றல் ; மனந்தடுமாறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுணங்கி நிற்றல். 1. To linger, loiter; to hang about designedly; மனந் தடுமாறுதல். 2. To hesitate; to be in suspense; to be undecided or undetermined;
Tamil Lexicon
macaku-
5 v. intr. மயங்கு-. (W.)
1. To linger, loiter; to hang about designedly;
சுணங்கி நிற்றல்.
2. To hesitate; to be in suspense; to be undecided or undetermined;
மனந் தடுமாறுதல்.
DSAL