Tamil Dictionary 🔍

சராப்பு

saraappu


நாணய நோட்டக்காரன் ; காசுக் கடைக்காரன் ; கருவூல வேலைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணய நோட்டக்காரன். 1. Shroff, teller employed by banks and commercial firms; பொக்கிஷ வேலைக்காரன். 2. Treasury assistant; காசுக்கடைக்காரன். 3. Banker , dealer in precious metals;

Tamil Lexicon


s. (Arab.) a shroff, moneychanger, cash-keeper.

J.P. Fabricius Dictionary


, [crāppu] ''s. (Arabic.)'' A money changer, a shroff. 2. ''(fig.)'' Deposit of money or cash, பணஇருப்பு.

Miron Winslow


Carāppu,
n. U. sarrāf.
1. Shroff, teller employed by banks and commercial firms;
நாணய நோட்டக்காரன்.

2. Treasury assistant;
பொக்கிஷ வேலைக்காரன்.

3. Banker , dealer in precious metals;
காசுக்கடைக்காரன்.

DSAL


சராப்பு - ஒப்புமை - Similar