Tamil Dictionary 🔍

கசாப்பு

kasaappu


ஆடுமாடுகளைக் கொல்லுதல் ; இறைச்சி விற்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமிசம் விற்போன். (C.G.) Butcher; ஆடு மாடு அடிக்கை. 1. Slaughter of animals for food;

Tamil Lexicon


s. (for.) slaughter of animals for food; 2. a butcher, மாமிசம் விற் போன். கசாப்புக் கடை, butcher's shop. கசாப்புக் கிடங்கு, slaughter-house.

J.P. Fabricius Dictionary


kacāppu
n. U. kasāb.
1. Slaughter of animals for food;
ஆடு மாடு அடிக்கை.

Butcher;
மாமிசம் விற்போன். (C.G.)

DSAL


கசாப்பு - ஒப்புமை - Similar