ஏமாப்பு
yaemaappu
பாதுகாப்பு ; அரணாதல் , வலியாகுதல் ; செருக்கு ; கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்து. (திவா.) 4. Object, intention, purpose; வலியாகை. எச்சத்திற் கேமாப்புடைத்து (குறள், 112). 2. Support, stay; அரணாகை. எழுமையு மேமாப்புடைத்து (குறள், 126). 1. Security, safeguard; இறுமாப்பு. ஏமாப் பிரலை விலங்கலை. (ஞானா. 43, 25). 3. Hauteur, pride;
Tamil Lexicon
, ''v. noun.'' Pride, self-con ceit, insolence, elation, செருக்கு. 2. Ex hileration, spiritual joy, highest happi ness, மிகக்களிப்பு. 3. A safe-guard, defence, security, காவல். 4. Thought, intention, கருத்து. ''(p.)'' எழுமையுமேமாப்புடைத்து. It will prove a safe-guard throughout the seven births. (குறள். 4.)
Miron Winslow
ēmāppu
n. ஏமா-.
1. Security, safeguard;
அரணாகை. எழுமையு மேமாப்புடைத்து (குறள், 126).
2. Support, stay;
வலியாகை. எச்சத்திற் கேமாப்புடைத்து (குறள், 112).
3. Hauteur, pride;
இறுமாப்பு. ஏமாப் பிரலை விலங்கலை. (ஞானா. 43, 25).
4. Object, intention, purpose;
கருத்து. (திவா.)
DSAL