Tamil Dictionary 🔍

மூக்குத்தி

mookkuthi


மகளிர் மூக்கணி ; மூக்குவாளி ; கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மூக்கொற்றி, 3 Loc. பெண்டிர் பூணும் மூக்கணி. (S. I. I. ii, 339.) முத்தமிட வொட்டாத மூக்குத்தியைக் கழற்றி (விறலிவிடு. 569). 1. Nose-jewel worn by women; 3. கொடிவகை. (L.) 3. Bluntleaved hogweed, s.cl., Boerhaavia verticillata; . 2. See மூக்குவாளி. கொடிவகை. (L.) 4. Pointed-leaved hogweed, s. cl., Boerhaavia rependa;

Tamil Lexicon


, ''s.'' A nose-ornament, or jewel. மூக்குத்திபோட்டிருக்கிறாள். She wears a nose-jewel.

Miron Winslow


mūkkutti
n. cf. மூக்கொற்றி. [K. Tu. mūkuti M. mūkkutti.]
1. Nose-jewel worn by women;
பெண்டிர் பூணும் மூக்கணி. (S. I. I. ii, 339.) முத்தமிட வொட்டாத மூக்குத்தியைக் கழற்றி (விறலிவிடு. 569).

2. See மூக்குவாளி.
.

3. Bluntleaved hogweed, s.cl., Boerhaavia verticillata;
3. கொடிவகை. (L.)

4. Pointed-leaved hogweed, s. cl., Boerhaavia rependa;
கொடிவகை. (L.)

See மூக்கொற்றி, 3 Loc.
.

DSAL


மூக்குத்தி - ஒப்புமை - Similar