மூக்குயர்த்தல்
mookkuyarthal
பிறந்த குழந்தையின் மூக்கைச் சப்பையாகாம லிருப்பதற்காக இழுத்து விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறந்த குழந்தையின் மூக்கைச் சப்பையாகாமலிருப்பதற்காக இழுத்துவிடுதல். அண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார் (சீவக. 2703). To pinch up the nose of a new-born infant to prevent it being flat-nosed;
Tamil Lexicon
mūkkuyar-
v. intr. id.+உயர்-
To pinch up the nose of a new-born infant to prevent it being flat-nosed;
பிறந்த குழந்தையின் மூக்கைச் சப்பையாகாமலிருப்பதற்காக இழுத்துவிடுதல். அண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார் (சீவக. 2703).
DSAL