Tamil Dictionary 🔍

மகிமை

makimai


பெருமை ; காண்க : மகமை ; சிறப்பு , மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. General fund. See மகிமை. (G. Tn. D. I, 104.) பெருமை. மங்கல மகிமை மாநகர். (திருப்பு. 16). 1. Greatness, grandeur, glory, majesty; கௌரவம். (W.) 2. Honour, dignity; respectability;

Tamil Lexicon


s. magnitude, greatness, majesty, பெருமை; 2. honour, dignity, கனம். மகிமைக்காரன், an honourable respectable man; 2. a boaster. மகிமைசெய்ய, -பண்ண, -ப்படுத்த, to honour, to glorify, to extol, to praise. மகிமைத்தனம், making a false show. மகிமைப்பட, to become illustrious. மகிமைப்பிரதாபம், great glory.

J.P. Fabricius Dictionary


, [makimai] ''s.'' Greatness, grandeur, glory, majesty, பெருமை. 2. Honor, dignity, re spectability, கனம். W. p. 652. MAHIMAN. ''(c.)''

Miron Winslow


makimai
n. id.
1. Greatness, grandeur, glory, majesty;
பெருமை. மங்கல மகிமை மாநகர். (திருப்பு. 16).

2. Honour, dignity; respectability;
கௌரவம். (W.)

makimai
n.
General fund. See மகிமை. (G. Tn. D. I, 104.)
.

DSAL


மகிமை - ஒப்புமை - Similar