Tamil Dictionary 🔍

மைமை

maimai


பூசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசை. புக்கவர் மைமை தொடங்கின ரன்றே (மேருமந். 1285). Worship;

Tamil Lexicon


s. see under மை.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A barren-woman, மலடி. 2. A barren buffalo, மலட்டெருமை. (சது.)

Miron Winslow


maimai
n. perh. mahimā. [K. maime.] (Jaina.)
Worship;
பூசை. புக்கவர் மைமை தொடங்கின ரன்றே (மேருமந். 1285).

DSAL


மைமை - ஒப்புமை - Similar