மூ
moo
ஒர் உயிர்மெய்யெழுத்து (ம்+ஊ) ; மூப்பு ; மூன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
.
The compund of ம் and ஊ.
மூன்று. (W.)
Three;
மூப்பு. (யாழ். அக.)
Old age;
Tamil Lexicon
VI. v. i. get old, be senior, முதுமை யுறு; 2. end, முடி. மூத்தபிள்ளை, the first born.
front. முன்னிருப்பு, that which was before, goods acquired before. முன்னிலும், முன்னையிலும், முன்னையைப் பார்க்க, more than before. முன்னிலை, one's presence; 2. the second person
(in gram.). முன்னிற்க, to stand before, to protect. முன் (முன்னிலையாய்) நிற்கிறவன், a bail, one that speaks or acts for another, a protector. முன்னீடு, a jewel for the ear of a woman; 2. a responsible person; 3. same as முன்னொற்றி. முன்னுக்குவர, to get on, to prosper. முன்னுக்குக் கொண்டுவர, to help one to get on. முன்னும் பின்னும், before and behind. முன்னூல், original law, the Veda. முன்னே, before, a fore-time. முன்னை, previous time; 2. elder sister; 3. elder brother; 4. antiquity. முன்னொற்றி, a first mortgage. முன்னோர்கள், முன்னடியார், ancestors.
J.P. Fabricius Dictionary
, [mū] A syllabic letter formed of ம் and ஊ.
Miron Winslow
mū.
.
The compund of ம் and ஊ.
.
mū,
adj. [K. mū.]
Three;
மூன்று. (W.)
mū
n. மூ3-.
Old age;
மூப்பு. (யாழ். அக.)
DSAL