Tamil Dictionary 🔍

மருவழைத்தல்

maruvalaithal


சாந்திக்கல்யாணத்திற்குப்பின் மணமக்களைப் பெண்வீட்டுக்கழைத்தல். Brāh. To invite the married couple from the bridegroom's house to the bride's, soon after their nuptials;

Tamil Lexicon


maru-v-aḷai
v. tr. மரு1+.
To invite the married couple from the bridegroom's house to the bride's, soon after their nuptials;
சாந்திக்கல்யாணத்திற்குப்பின் மணமக்களைப் பெண்வீட்டுக்கழைத்தல். Brāh.

DSAL


மருவழைத்தல் - ஒப்புமை - Similar