Tamil Dictionary 🔍

முழுவலி

muluvali


நிறைந்த வலிமை ; முழுவலுவுடையவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூர்ணபலமுள்ளவ-ன்-ள். 2. Powerful person; person of great strength; நிறைந்த வலிமை. முழுவலி வயவர் (பு. வெ. 7, 17). 1. Great strength;

Tamil Lexicon


muḻu-vali
n. id.+.
1. Great strength;
நிறைந்த வலிமை. முழுவலி வயவர் (பு. வெ. 7, 17).

2. Powerful person; person of great strength;
பூர்ணபலமுள்ளவ-ன்-ள்.

DSAL


முழுவலி - ஒப்புமை - Similar