Tamil Dictionary 🔍

கழுமணி

kalumani


கடைந்து தூய்மை செய்யப்பட்ட மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைந்து சுத்தஞ்செய்யப்பட்ட இரத்தினம். கழுமணியே யின்னுங் காட்டு கண்டாய் (திருவாச. 6, 27). Spotless gem; polished gem;

Tamil Lexicon


kaḻu-maṇi
n. கழுவு- +.
Spotless gem; polished gem;
கடைந்து சுத்தஞ்செய்யப்பட்ட இரத்தினம். கழுமணியே யின்னுங் காட்டு கண்டாய் (திருவாச. 6, 27).

DSAL


கழுமணி - ஒப்புமை - Similar