Tamil Dictionary 🔍

முழுப்பங்கு

muluppangku


நிலத்துரிமையில் உட்பிரிவில்லாத தனிப் பங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலத்துரிமையில் உட்பிரிவில்லாத தனிப்பங்கு. (W.) Whole or undivided share, as in land owned in definite shares;

Tamil Lexicon


, ''s.'' As முழுக்கூறு.

Miron Winslow


muḻu-p-paṅku
n. id.+.
Whole or undivided share, as in land owned in definite shares;
நிலத்துரிமையில் உட்பிரிவில்லாத தனிப்பங்கு. (W.)

DSAL


முழுப்பங்கு - ஒப்புமை - Similar