மழுமழுப்பு
malumaluppu
வழுவழுப்பு. தூரத்திலுள்ள மலைக்கு மழுமழுப் பதிகமென்பார்கள் (பிரதாப. விலா. பக். 101). Smoothness;
Tamil Lexicon
maḻu-maḻuppu
n.
Smoothness;
வழுவழுப்பு. தூரத்திலுள்ள மலைக்கு மழுமழுப் பதிகமென்பார்கள் (பிரதாப. விலா. பக். 101).
DSAL