மொழுப்பு
moluppu
கட்டு ; சோலைசெறிந்த பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டு. சடைமொழுப் பவிழ்ந்து (திருவிசைப். கருவூர். 8, 1). 1. Tie, knot; சோலை செறிந்த பிரதேசம். சோலைசூழ்மொழுப்பில் (திருவிசை. கருவூர். 1, 5). 2. Locality abounding in gardens;
Tamil Lexicon
(மழுப்பு), III. v. i. protract a business, put off a law suit.
J.P. Fabricius Dictionary
, [moẕuppu] ''v.'' [''for'' மழுப்பு.] To protract a business, delay a law-suit, or put off payment of frivolous pretences.
Miron Winslow
moḻuppu
n. [K. modupu.]
1. Tie, knot;
கட்டு. சடைமொழுப் பவிழ்ந்து (திருவிசைப். கருவூர். 8, 1).
2. Locality abounding in gardens;
சோலை செறிந்த பிரதேசம். சோலைசூழ்மொழுப்பில் (திருவிசை. கருவூர். 1, 5).
DSAL