Tamil Dictionary 🔍

முழுமுதல்

mulumuthal


கடவுள் ; அடிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். பொன்னம்பலத்தெம் முழுமுதலே (திருவாச. 21, 3). 1. God, as the Sole Cause; மரத்தின் அடிப்பகுதி. யாஅத்து . . . முழுமுதல் (குறுந். 255). 2. Stem, as of a tree;

Tamil Lexicon


கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' God as a perfect or entire whole which requires no addi tion to fill it up, கடவுள்.

Miron Winslow


muḻu-mutal
n. id.+.
1. God, as the Sole Cause;
கடவுள். பொன்னம்பலத்தெம் முழுமுதலே (திருவாச. 21, 3).

2. Stem, as of a tree;
மரத்தின் அடிப்பகுதி. யாஅத்து . . . முழுமுதல் (குறுந். 255).

DSAL


முழுமுதல் - ஒப்புமை - Similar